தேவையான பொருள்கள் அரிசி மாவு – 3 ஸ்பூன் தேன் – 1 ஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு – 1 செய்முறை மேலே கூறப்பட்டுள்ள பொருள்களை ஒரு பௌலில் நன்கு கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அவற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அக்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். நன்கு உலர்ந்த பின்பு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு, முகத்தை கழுவுங்கள். இதை வாரத்துக்கு மூன்று முறைContinue reading “ஒரே வாரத்தில் முகத்தில் ஏற்படும் சுருக்கம் நீங்கி இளமை தோற்றம் பெற”